JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

த.தே.கூ. எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் வீட்டின் மீது தாக்குதல்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீட்டுக்கு நேற்று இரவு இரண்டு வெள்ளை வேன்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆவரங்காலில் உள்ள அவரது சாரதியின் வீடும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010