30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!

1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு...