JKR. Blogger இயக்குவது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராஜிநாமா தொடர்பில் மீள்பரிசீலனை : அமைச்சர் டக்ளஸ்

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது இணையத்தளத்துக்கு இன்று காலை தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார்.

இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இது தொடர்பாக நாம் கருத்து கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. இன்று இந்துக்களின் தைப்பூச நாள் என்பதாலும் ஹர்த்தால் நடத்துவது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கும் என்பதாலும் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தேன்.

ஜனாதிபதியிடம் 10 அமிச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை.

இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜிநாமா செய்யத் தீர்மானித்தனர்.

இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்" என அமைச்ர் மேலும் தெரிவித்தார்.
Ler Mais

தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்ற முயற்சிக்கின்றது � அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதை மேலும் செழுமைப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வைக் காண முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எம்மோடு இணக்கம் கண்டதற்கிணங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே அவரை வெற்றி பெறச் செய்ய எமது மக்கள் வாக்களிக்க வேண்டுமென ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி.யின் ஏற்பாட்டில் இன்று (17) கொக்குவில் பிடாரி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை பற்றியும் அன்றாட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு கௌரவமான தீர்வு காண்பது பற்றியும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் எவ்விதமான அக்கறையும் காட்டவில்லை. அவரது தேர்தல் விஞ்ஞாபனமும் எமது அடிப்படை விடயங்களை உள்ளடங்கி இருக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடானது தமிழ் மக்கள் நலன்சார்ந்ததாக இல்லை. மாறாக தற்போதுள்ள நிலைமையை குழப்பியடித்து தமிழ் மக்களுக்கு மேலும் அவலங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காயும் சுயலாப அரசியல் நடத்தவே கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர்.

எனவே புதிதாக எதையும் கொண்டு வரப்போகின்றோம் என்பதும் சரத் பொன்சேகாவுடன் தமிழ் மக்களின் அரசியலுமைப் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாடு கண்டுள்ளோம் என்றும் கூட்டமைப்பினர் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லை.

எனவே தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாகும். அதில் தமிழ் மக்களும் பங்காளிகளாக வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார். இப்பொதுக்கூட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் தேசிய அமைப்பாளர் சீரவரத்தினம் கி.பி மற்றும் கொக்குவில் பகுதி ஆசிரியர்கள் சிறப்புரை ஆற்றியமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 27 இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நவம்பர் 27 இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமான இன்று மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம்.ஆனால் உயிர் நீத்த போராளிகள் மக்களுக்காகவே உயிர் நீத்துள்ளனர். இவர்களை மன்னிக்க முடியும்.ஆனால் இதனை ஏவிவிட்டவர்கள் தற்போது இல்லை.இவர்கள் அனைவரும் தங்களை தியாம் செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மன்னார் மாவட்டத்திலுள்ள் 7பாடசாலைகளுக்கு 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்களையும் அமைச்சர் பகிர்ந்தளித்தார்.இதில் சமூகசேவைகள் அமைச்சின் உயர் அதிகாரிகளும்,மடு வலயக் கல்விப் பணிப்பாளர்,7 பாடசாலைகளினதும் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து மன்னார்-தலைமன்னார் பிரதான விதியிலுள்ள சிங்கள பாடசாலையில் தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார்

JKRTAMIL | by TNB ©2010