JKR. Blogger இயக்குவது.
இரா.துரைரத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கி.மா.ச கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகள் மத்திய அரசு பொறுப்பேற்றமைக்கு ஆட்சேபம்

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள சில ஆயுள்வேத வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமைக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அம்பாறை ஆயுள்வேத வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத மருந்தகம் ஆகியன கிழக்கு மாகாண சபையிடமிருந்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதங்களையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

ஏற்கனவே கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த குறிப்பிட்ட ஆயுள்வேத வைத்தியசாலைகள் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் கட்டிட வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றிருந்ததையும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"கிழக்கு மாகாணத்திற்கு என பலம் வாய்ந்த அரசியல் சபை உருவாக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்றுவரும் நிலையில் இப்படியான நடவடிக்கையொன்றிற்கு மாகாண சபை நிர்வாகம் துணை போயிருப்பது கவலைக்குரியது ."என்றும் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தெரிவிக்கின்றார்.
Ler Mais

தமிழ் மக்களுக்குரிய காணி எல்லைகள் மாற்றப்படுவதை நிறுத்தவும் : துரைரத்தினம்

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குள் மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் அரசியல்வாதிகளிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தான் ஜனாதிபதிக்கும் தொலைநகல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,

"வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புனானை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களும் மாங்கேணி தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காரமுனை, காரச்சேனை, மதுரங்கேணிக்குளம் எல்லை,ஆனைசுட்டகட்டு ஆகிய கிராமங்களையும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, புனானை மேற்கு,வடமுனை மற்றும் ஊற்றுச்சேனை ஆகிய தமிழ்க் கிராமங்களையும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ் மக்களின் அனுமதியில்லாமல், அவர்களது ஆலோசனையின்றி மேற்கொள்ளப்பட்டுவரும் இந்நடவடிக்கை காரணமாக அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் அதிருப்தியும் விரக்தியும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் காணி சுவீகரிப்புக்கு ஒப்பான இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கு அமைச்சர்கள், முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.

அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம்!!

அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம் உடைக்கப்படுவதைத் தடுக்குமாறு வலியுறுத்து
அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் மாகாண ஆளுனரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வித்தியாலய வகுப்பறையில் ஒரு பகுதி அப்பிரதேசத்திலுள்ள சாரணர் ஆசிரியர் ஒருவரால் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்படுவதாக அவர் ஆளுனரிடம் இன்று தொலைபேசி ஊடாகவும்,எழுத்து மூலமும் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

"அம்பாறை கல்வி வலயத்திலுள்ள இவ்வித்தியாலயத்தில் தற்போது 25 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 6 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

இப் பிரதேசத்தைச் சேர்ந்த சாரணர் ஆசிரியரான அனுர சாந்த என்பவர் கனரக இயந்திரங்களைக் கொண்டு சில கட்டிடங்களை உடைப்பதாக அறிகின்றேன்.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.

தற்சமயம் இப்பிரதேசத்தில் நல்ல சூழ்நிலை உருவாகி வருவதால் மேற்படி வித்தியாலயத்தை மீண்டும் அதிக மாணவர்களுடன் செயற்படுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக வித்தியாலயத்தை அல்லது அதன் ஒரு பகுதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இது தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்காவைத் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை என இரா.துரைரத்தினம் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பாக, தான் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதையடுத்து அதனை உடனடியாக நிறுத்துவது குறித்த உத்தரவை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிறப்பித்துள்ளதாக மற்றுமொரு மாகாண சபை உறுப்பினரான சோமசுந்தரம் புஸ்பராஜா கூறுகின்றார்

மட்டு. மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் : இரா.துரைரத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம் பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தினார். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடு கிராமத்திலேயே இக்குடியேற்றம் இடம்பெறுவதாக அவர் கூநினார். கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இக்கிராமத்தில் ஏற்கனவே வசித்து வந்த குடியிருப்பாளர்களும் விவசாயிகளும் 1990ஆம் ஆண்டு தமது பாதுகாப்பின் நிமித்தம் வெளியேறினர். இப்படி வெளியேறியவர்கள் மீள் குடியேற்றத்திற்கும்,மீண்டும் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகி வரும் நிலையில் இந்த சட்ட விரோதக் குடியேற்றம் இடம் பெறுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று அந்த இடத்தைத் தாம் பார்வையிடச் சென்றிருந்த போது, பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜாவும் அங்கு வந்திருந்ததார் எனவும், இது தொடர்பாக கெவிலியாமடு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு ஒன்றை பிரதேச செயலாளர் செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட காணியில் சுமார் 40 கொட்டில்கள் சட்ட விரோதமான முறையில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதைத் தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010