JKR. Blogger இயக்குவது.
பிரான்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரான்சில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவுகள் – இதுவரை வெளியானவை

பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தற்போது கிடைத்த தகவலின் படி 27 இடங்களின் முடிவுகள்.

22559வாக்குப் பதிவில் 22375வாக்குகள் “ஆம்”. என்று வாக்களிக்கப்பட்டுள்ளது.

34வாக்கு “இல்லை” என்று வாக்களிக்கப்பட்டுள்ளது.

150வாக்குகள் செல்லுபடியாகாது.

தற்போது லாகூர்னேவ் நகரத்துக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 4000க்கும் அதிகமான வாக்குகளைத் தாண்டி நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறியத்தரப்படும்.
Ler Mais

நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்களிப்பு பிசுபிசுப்பு…

Aamபிரான்ஸில் உள்ள பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினால் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பிரான்ஸின் 30 இடங்களில் நடைபெற்றது. பிரான்ஸ் வாழ் தமிழர்கள் ஆர்வத்துடன் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. புலிகளின் ஆதரவாளர்கள் தவிர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டனர். வாக்களிப்புக்கு வழங்கப்பட்ட ஆம் இல்லை என்கிற சீட்டுக்குப்பதிலாக பல இடங்களி;ல் ஆம் என்கிற சீட்டு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

வாக்களிப்பு பல இடங்களில் நடைபெறாது என புலிகளின் இன்னொரு பகுதியினரால் நடாத்தப்பட்டு வரும் ஜீ.ரீவி. வானொலி அறிவித்ததை புலிகள் ஆதரவு இணையத்தளமான பதிவு டொட்.கொம் மறைமுகமாக கண்டித்து செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தது. புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாம்தான் புலிகளின் உண்மையான வாரிசாக காட்டிக்கொள்ள கடும் பிராயத்தனம் எடுத்து வருகின்றனர். இத்தகைய போக்கினால் புலிகளில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். புலிகளின் ஊர்வலங்கள், நிகழ்வுகளில் முன்பு போல் மக்கள் அக்கறை கொண்டு கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர். பலமாக இருந்த காலத்திலேயே தமிழீழம் கிடைக்கவில்லை. நாடு கடந்து என்னத்தை வெட்டிக் கிழிக்கப் போகிறார்கள் என்கிற போக்கே புலம்பெயர் தமிழ்மக்களிடம் காணப்படுகிறது.

நாட்டில் செய்ய முடியாததை நாடு கடந்து செய்து காட்டுவோம் என மக்களை ஏமாற்றுகின்ற இந்த வாக்களிப்புக்கள் பிசுபிசுத்துப்போவதை கண்முன்னே காணக்கூடிதாக உள்ளது. மாவீரர் தினத்திலன்று பிரபாகரன் மாவீரர் உரையாற்றுவர் என நம்பியிருந்த தமிழ்மக்கள் பலர் பிரபாகரன் இறந்துவிட்டதை தற்போது நம்பத்தொடங்கியுள்ளனர். புலிகளின் பிரச்சார ஊடகங்கள் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டு வருகிறது. புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் தவிர்ந்த ஏனையோர் நாடுகடந்த தமிழீழத்திற்கு எதிரான கருத்துக்களையே தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

சர்வதேசம் அங்கீகரிக்காத விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலோடு அஸ்தமித்து விட்டது. இந்நிலையில் நம்பிக்கையிழந்து போயிருக்கின்ற புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் புலிகள் எதையாவது ஒன்றை செய்து பழைய பணச்சுரண்டலை தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். இதன் வெளிப்பாடுதான் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்களிப்பு. இது முடிய நாடுகடந்த தமிழீத்திற்கான தலைவர் யார் என்னும் வாக்களிப்பு. பொறுத்திருந்து பார்ப்போம் இந்தக்கூத்துக்களை.

பிரான்ஸில் பலாத்கார நிதிசேகரிப்பில் ஈடுபட்ட புலிகளுக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸ் தமிழ் மக்களிடம் பலாத்கார பண பறிப்பில் ஈடுபட்ட புலிகளுக்கு சிறைத்தண்டனை. பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த ஒரு குழுவினருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பல லட்சக்கணக்கான டொலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர் நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21பேர் இந்த வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளன.
பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சிவரி என்ற பெயரில் இந்தப் பணம் அறிவிடப்பட்டதாக அரசதரப்பு வழக்கு தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர காலச் சட்டத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு பிரான்ஸ் கோரிக்கை

மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் நாட்டு மனித உரிமைகளுக்கான தூதர் பிரான்சுவா ஜிமேரி ,இலங்கையில் நிலவும் அவசரகால சட்டத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 26 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் சட்டத்தை நீக்க வேண்டும் என்றார்.

அத்தோடு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010