JKR. Blogger இயக்குவது.
மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலங்கை மாணவியின் மீது மலேசியாவில் பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது

இலங்கையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் மலேசியாவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு அவரின் உடமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொட்டிங்கெம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த மாணவி தனது வாடகை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத ஒருவர் அவரின் தலையில் தாக்கி சுயநினைவை இழந்தப் பின்னர் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் அவரின் உடமைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி சுயநினைவு திரும்பிப்பார்த்த போது குறித்த நபர் தப்பிச் சென்று விட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் கொழும்பின் தமிழ் மாணவர் ஒருவர் மலேசியாவில் வைத்து தாக்கி கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது
Ler Mais

மலேசியாவில் இன்றும் இரு தேவாலயங்களை சேதமாக்க முயற்சி

மலேசியாவில் முஸ்லிம்கள் அல்லாதவர்களால் அல்லா என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றமை தொடர்பான குழப்பங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், இன்று அங்கு ஆறாவது கிறிஸ்த தேவாலயத்துக்கும் தீ வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் சார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இம்முயற்சியால் எவ்வித பாரிய அளவு சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெராக் மாநிலத்திலுள்ள ரய்பிங் என்னுமிடத்தில் உள்ள ஆல் செய்ன்ற் தேவாலயத்தின் மீது இத்தாக்குதல் இன்று காலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஆராதனைகள் இடம்பெறுவதற்கு முன்னர் தேவாலயத்தினுள் இருந்து மண்ணெண்ணை நிரம்பிய போத்தல் ஒன்றை தேவாலய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் உட்புற சுவர்களில் கறுப்பு நிற புள்ளிகள் காணப்படுவதாகவும், சிறிய அளவு தீ வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி சுல்கிபிலி அப்துல் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சென் லூயிஸ் கத்தோலிக்க தேவாலயத்தினுள் இருந்தும் மண்ணெணையுடன் போத்தல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றுக் காலை குட் ஷெப்பர்ட் லுத்தரன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தலைநகர் கோலாலம்பூரை அண்டிய பகுதிகளில் மூன்று தேவாலயங்கள் நேற்று முன் தினம் தாக்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்க செய்திப் பத்திரிகை தமது கிறிஸ்தவ கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தையைப் பிரயோகிக்க முடியும் என்று கடந்த மாதம் நீதிமன்ற தீர்ப்பொன்று வெளியானது முதல் மலேசியாவில் மதங்களுக்கிடையிலான குழப்பங்கள் தீவிரமடைந்துள்ளன.

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரில் 66 இலங்கையர்கள் விடுதலை

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 இலங்கையர்களையும் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட அனைவரையும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய (யுன்.என்.எச்.சிஆர்)அதிகாரிகளிடம் குடிவரவு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் அனைவரும் நாடொன்றுக்கு செல்ல அனுமதிக்கப்படும் வரை, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இன்று இரு பஸ்களில் ஏற்றி தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உரிய பயண ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 105 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் முதல் மலேசியாவின் தென் மாநிலமான ஜொகூரிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து யு.என்.எச்.சி.ஆர். தமக்கு அகதி அந்தஸ்து தர வேண்டுமென கோரி, கடந்த வாரம் முதல் ஆறு பேர் உண்ணாவிரதமிருந்தனர்.இவர்களுள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலும் 21 பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில குடிவரவு உதவி பணிப்பாளர் அம்ரன் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்தமைக்காக யு.என்.எச்.சி.ஆரின் வெளிவிவகார உறவுகளுக்கான அதிகாரி ஜன்ரே இஸ்மாயில் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்

JKRTAMIL | by TNB ©2010