JKR. Blogger இயக்குவது.
மலையக மக்கள் முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை - ம.ம.முன்னணி

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்த அக்கட்சி தற்போது இரு பிரதான வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதென்பது அடிமை சாசனம் எழுதுவதற்கு சமனாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழுக்குழுக்கூட்டத்தில் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது,

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய தரப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி எமது சமூகம் சார்ந்த நலனுக்கான உரிமைகள் பற்றிய நிபந்தனைகளை முன்வைக்கவேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட நலன் சார்ந்த முடிவுகளை எடுக்காமல் மலையகத்தமிழ் சமூகம் நலன்சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற இரண்டு முக்கிய தரப்புக்களுடன் எமது சமூக நலனை முன்னிலைப்படுத்தி நிபந்தனைகளை முன்வைத்துப்பேசுவதோடு அதன் முடிவுகள் மக்களால் அங்கீகரிக்கப்படும் பட்சத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்" என்றார்.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பெ.இராதாகிருஸ்ணன், தமது கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவதாக கடந்த வாரம் ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Ler Mais

ஜனாதிபதி மஹிந்தவுக்கு ம.ம.மு. முழு ஆதரவு- பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மலையக மக்கள் முன்னணி வழங்கும் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்கவுள்ளது. தேர்தலில் ஜனாதிபதி வெற்றி பெறுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

மேலும், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஜனாதிபதி முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எனவே, அவரை ஆதரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

JKRTAMIL | by TNB ©2010