சுதந்திரதினத்தியொட்டி கண்டியில் இடம்பெற்ற இந்துசமய நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு.
இலங்கையின் 62வது சுதந்திரதின பிரதான நிகழ்வுகள் கண்டியில் இடம்பெற்ற நிலையில் அங்கு இடம்பெற்ற இந்துமத அனுஷ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார்.
கண்டி செல்வவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மேற்படி சுதந்திர தினத்தினையொட்டிய இந்துமத அனுஸ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் ராமானுஜம் மற்றும் அரச அதிகாரிகளுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் நாட்டின் அபிவிருத்திக்கும் வளமான எதிர்காலத்திற்காகவும் செல்வவிநாயகர் தேவஸ்தான பிரதம குரு விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டமை விசேட அம்சமாகும்.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Ler Mais
கண்டி செல்வவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மேற்படி சுதந்திர தினத்தினையொட்டிய இந்துமத அனுஸ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் ராமானுஜம் மற்றும் அரச அதிகாரிகளுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் நாட்டின் அபிவிருத்திக்கும் வளமான எதிர்காலத்திற்காகவும் செல்வவிநாயகர் தேவஸ்தான பிரதம குரு விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டமை விசேட அம்சமாகும்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)