சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்; புதிய ஆய்வில் தகவல்

மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.
எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.
அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.
எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்; புதிய ஆய்வில் தகவல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக