JKR. Blogger இயக்குவது.
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவனகலை பிரதேசத்தில் கணவரை வெட்டிக்கொன்ற மனைவி கைது!

இரத்தினபுரி செவனகலை கெமுனுபுர பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் தனது கணவனைக் கோடரியால் வெட்டிக் கொலைசெய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக செவனகலைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 28ம் திகதி மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கெமுனுபுர வாசியான 48வயதுடைய டி.ஏ.பியதாச என்னும் நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணைகளின்போது கணவன் மனைவிக்கிடையில் நீண்ட காலமாகவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் சம்பவதினம் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த மனைவி தனது கணவனைக் கோடரியால ;வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரியவருகின்றது.
Ler Mais

புத்தி சுவாதீனமற்ற இளைஞன் கொலையின் சாட்சிக்கு உயிர்ப்பயம்.

பம்பலப்பிட்டி கடற்கரையில் புத்தி சுவாதினமற்ற இளைஞன் ஒருவன் அடித்து கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட ஓருவர் பொலிஸாருக்கு எதிராக சாட்சியமளித்திருந்தார். குறிப்பிட்ட சாட்சி தனது உயிருக்கு பொலிஸாரினால் ஆபத்து ஏற்படலாம் என அச்சங்கொண்டுள்ளாக ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். பொலிஸார் ஏதாவது ஓரு விடயத்தை சோடித்து தன்னை சிறையில் அடைக்கலாம் அல்லது ஒப்பந்த கொலைகாரர்களின் உதவியுடன் தன்னை கொலைசெய்யலாம் என தான் அஞ்சுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைகலப்பில் வர்த்தகர் பலி : சந்தேக நபர்கள் தலைமறைவு

ஹட்டன் புளியாவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத சிலரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட வர்த்தகர் கருப்பண்ணன் விஸ்வநாதன் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ தினம் வர்த்தகரின் மருமகன் பயணித்த லொறியில் வந்தோர், மதுபோதையில் லொறியினுள்ளே தாளம் போட்டுப் பாட்டுப்பாடி வந்துள்ளனர். இதைக் கண்ட வர்த்தகரின் மருமகன் அவர்களிடம் வாகனத்தைச் சேதப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதன்போது வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் வாகனம் புளியாவத்தையை அடைந்ததும் அதில் வந்தவர்கள் இறங்கிச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் பொல்லுகளுடன் வந்துள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தகரின் கடையின் முன் நின்று இவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதன்போது அவ்விடம் வந்த வர்த்தகரை பலமாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலமாக தாக்கப்பட்ட வர்த்தகர் மயக்க நிலையை அடைந்தவுடன் அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்துள்ளனர்.

பின்னர் வர்த்தகர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மயக்க நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இரத்தினபுரி லெல்லுப்பிட்டிய கலவரத்தில் ஒருவர் கொலை

இரத்தினபுரி லெல்லுப்பிட்டியவில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரம் ஒன்றையடுத்து ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 39 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டவராவார்.

இது தொடர்பாக நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.

JKRTAMIL | by TNB ©2010