JKR. Blogger இயக்குவது.
மகாத்மா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏலத்தில் விடப்பட்ட காந்தியின் கடிதங்கள் இந்திய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்

மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் என்பன இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஏலத்தில் விடப்பட்டன.

அப்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோர் காந்தி எழுதிய அபூர்வ கடிதங்களை ஏலம் எடுத்தனர்.

இஸ்லாமிய அறிஞர் மௌலானா அப்துல்பாரிக்குக் காந்தி இந்தியிலும், உருது மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் ஜெயிலில் இருந்த போது எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும்.

மகாராணி எலிசபெத்தின் விருந்தினராக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் செல்கிறார். புதன்கிழமை நடை பெறவிருக்கும் விழாவின் போது, இக்கடிதங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும் இந்த விழாவில் காந்தி உபயோகப்படுத்திய ஏனைய சில பொருட்களும் கடிதங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கடிதங்களில் இந்து, முஸ்லிம்களின் உறவுகள் குறித்து காந்தி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Ler Mais

100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி

100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் 100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையிலும் நாட்டின் 25 மாவட்டங்களிலும் இருந்து இம்மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வறிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் உயர்தர கற்கை நெறிகளுக்கு உதவும் முகமாக இரு வருடங்களுக்கு மாதாந்தம் ரூபா 1,500 வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, தற்போது இந்திய அரசாங்கம் 75 புலமை பரிசில்களை இலங்கை மாணவர்களுக்கு அவர்களது பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கென வழங்கியுள்ளது.
Ler Mais

100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி

100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்
- கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் 100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JKRTAMIL | by TNB ©2010