புலிகளிடம் பணம் வாங்கும் ஜெனரல் பொன்சேகா

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு புலிகளின் முகவர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகின்றது. புலிகளின் ஆதரவு இந்திய நிறுவனம் ஒன்று இலங்கையில் படப்பிடிப்பொன்றில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்களுடாகவே இப்பணம் பரிமாறப்பட்டுள்ளாகவும் கூறப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக