JKR. Blogger இயக்குவது.
பிரதமர் மன்மோகன் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரதமர் மன்மோகன் செல்லவிருந்த விமானத்தில் விபத்து

பிரதமர் மன்மோகன் சிங் செல்லவிருந்த விமானம் விமான நிலையத்திலேயே விபத்தில் சிக்கியது. பிரதமர் விமானத்தில் அமராததினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தினால் டெல்லி விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டென்மார்க்கில் நடைபெற்றுவரும் பருவநிலை குறித்த கோபன்ஹேகன் மாநாட்டில் பங்கேற்க இன்று மதியம் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி விமான நிலையம் வந்தார். இந்நிலையில் அவர் செல்லவிருந்து விமானம் தீடீரென விபத்தில் சிக்கியது.

பிரதமர் செல்லவிருந்த விமானத்தின் மீது ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த டேங்கர் வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தின்; காரணமாக விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற போது பிரதமர் மன்மோகன் சிங் விமானத்தில் இல்லாததினால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தனால் பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணம் தாமதமானது, அவரின் கோபன்ஹேகன் பயண திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமரின் விமானத்தின் மீது டேங்கர் வாகனம் மோதிய விபத்து தற்செயலாக நடைபெற்றதா? அல்லது ஏதேனும் சதி காரணமா? என்று உயர்மட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விபத்து சம்பவத்தினால் டெல்லி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Ler Mais

அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து மிகச் சிறப்பானது.

போர்ட் ஆப் ஸ்பெயின்: அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து மிகச் சிறப்பானது. வித்தியாசமானது. நான் சென்ற விருந்துகளிலேயே மிகச் சிறந்தது இதுதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டித் தள்ளியுள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா டின்னர் வைத்துக் கெளரவித்தார். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அறுசுவை விருந்து, கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், ஆடல்கள் என அமர்க்களப்படுத்தி விட்டனர் ஒபாமா தம்பதியினர்.

இந்த நிலையில் போர்ட் ஆப் ஸ்பெயின் வந்த மன்மோகன் சிங்குக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் வரவேற்பு அளித்தது. அப்போது மன்மோகன் சிங் பேசுகையில், வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது, வித்தியாசமானது. மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தனர். பிரமிக்க வைத்து விட்டனர். அந்த சூழலும், சாப்பாடும் மிகச் சிறப்பானவை.

நான் சந்தித்த விருந்துகளிலேயே மிகவும் சிறந்தது இது என்று கூறலாம். அந்த அளவுக்கு அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் ஏற்பாடு செய்திருந்தனர். இதுவரை நான் இப்படி ஒரு விருந்தில் கலந்து கொண்டதில்லை.

அமெரிக்காவின் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அதில் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்தது. அனைவரையும் ஒரே இடத்தில் என்னால் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்களில் பலர் இந்திய வம்சாவளியினர் என்பதை என்னைப் பெருமை கொள்ளச் செய்தது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரதமர்.

அமெரிக்காவில் மன்மோகன்சிங்:இன்று ஒபாமாவுடன் சந்திப்பு

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிறன்று உத்தியோகபூர்வமாக அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.

அவருக்கு வெகுவிமரிசையான முறையில் மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசுகிறார்.

ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்த பிரதமர் மன்மோகன், அவரது மனைவி குருசரண் கெயூர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கத் தொழிலதிபர்கள், குழந்தைகள் அன்பான வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் மீரா சங்கர் உள்ளிட்டோர் அவர்களை முறைப்படி வரவேற்றார்.

அதன்பின்னர் பிரதமர் உள்ளிட்டோர் அடங்கிய குழு விலார்ட் இன்டர்கொன்டினென்டல் ஹோட்டலுக்குப் புறப்பட்டனர். இந்த ஹோட்டல் அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ளது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்படும் முன் பேசிய மன்மோகன் சிங், தான் மேற்கொள்ளும் அமெரிக்கப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மூலமே பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், உலக பொருளாதார தேக்க நிலை போன்ற பிரச்னைகளை எதிர்த்து நின்று போராட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ பயணம் இன்று தொடங்குகிறது. வெள்ளைமாளிகைக்கு செவ்வாய்க்கிழமைசெல்லும் தரும் பிரதமரை அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் நேரில் வரவேற்பார்கள்.

அந்நிகழ்வில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படும்

அடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் நம்பிக்கை

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இது 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால்தான் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று இந்திய பொருளாதார மாநாடு நடந்தது. அதைத் தொடங்கி வைத்து பிரதமர் பேசுகையில், உலகப் பொருளாதார சீர்குலைவை இந்தியா திறம்பட சமாளிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற நாடுகளை விட இந்தியா இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டது.

நடப்பு நிதியாண்டில் நாம் பருவமழை பொய்த்தது, விவசாய வளர்ச்சிக் குறைவு ஆகியவை காரணமாக பல மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. இந்த நிதியாண்டில் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.

அதேசமயம், பொருளாதாரம் ஏற்றப் பாதைக்குத் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் சிறப்பாக உள்ளன. மேலும், அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால், நம்மால் 7 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியை காண முடியும் என்றார் சிங்
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010