காங்கேசன்.நாயகன் க.பத்மநாபா அவனியில் அவதரித்த நாள் இன்று 19.11.1951-19.11.2009
பொது நலத்தின் தன்மைகளை புரிந்து கொள்ளமுடியாத நண்பருடனும் கைகோர்க்கின்றோம் காரணம் நாங்கள் மக்களை நேசிப்பவர்கள் தோழர்கள் க.பத்மநாபா சிறீசபாரத்தினம்
அன்று உங்கள் மரணத்தில் மகிழ்ட்சி கொண்ட அரக்கன் இப்போ இல்லை தோழா
அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
அவமான சின்னம் அவன் பாசிசம் தோழா
அன்று உங்கள் மரணத்தில் கடைசி மணித் துளிகளில் சொல்லப்பட்ட அந்த எதிர்வு இன்று நடந்தது தோழா அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
உங்கள் மரணத்தில் மகிழ்ட்சி கொண்ட அரக்கன் இப்போ இல்லை தோழா உங்கள் கனவு நனவாகும் காலம் தொலைவில் இல்லை தோழா தோழா எமது கனவு மெய்ப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை தோழா 1990ஆண்டு பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் மரணித்த 15 தோழர்களின் இறுதியாத்திரையின் நிகழ்வின் வீடியோ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக