JKR. Blogger இயக்குவது.

வியாழன், 12 நவம்பர், 2009

வெலிக்கடை சிறைச்சாலையில் கைகலப்பு : சிறைச்சாலை ஆணையாளர் மறுப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று காலை தமிழ்-சிங்கள கைதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரதி நீதி அமைச்சர் வி. புத்திரசிகாமணியிடம் இது குறித்து கேட்ட போது, பெரிதாகப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என்றும் கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்ததாக எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010