'அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகளை அனுமதி' பேரணி நாளை மெல்பேர்ணில்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்லமுற்பட்ட 254 இலங்கையர்கள்பல மாதங்களாக கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அதைவிட இன்னொரு கப்பலில் வந்த 78 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது.அதை நம்பி கரை இறங்கியவர்கள் இந்தோனேசிய குடிவரவு சிறகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக