JKR. Blogger இயக்குவது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடெவ்வைச் சந்திக்கும் ஜனாதிபதி அந்நாட்டின் கடன் திட்டம் ஒன்று குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைகிறது.

பிரத்தியேக விமானம் ஒன்றில் இவர் இன்று காலை பயணித்ததாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Ler Mais

ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் 19 முதல் ஆரம்பம் : நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து ஆறுவருட காலம் அவர் தமது பதவியில் நீடித்திருப்பார்.

இத்தகவலை நீதிமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்யுள்ளன.

சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது

சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின் படி குறித்த செய்தியாளருக்கான வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி பி அபயகோன் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான காரணம் எதுவும் தமக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிடடுள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்து கரின் வெங்கர், தாம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டு தம்மை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்,அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வி ஒன்றை கேட்டமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரின் வெங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறும், அதுவரை எந்த ஒரு செய்தியாக்கல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாதெனவும் கரின் வெங்கர் இலங்கை அரசாங்கத்தினால் கேட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி! (பட இணைப்பு)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருக்கோவில் முருகன் ஆலயத்ததுக்கு விஜயம் செய்தார். பொங்கல் திருவிழாவையொட்டி நடந்த வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இதன்போது அமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளீதரன், பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மக்களின் இதயத் துடிப்பை நன்கறிந்தவன் நான் : கெம்பல் பார்க் கூட்டத்தில் ஜனாதிபதி

ஒருபோதும் தன்னால் முடியாதது ஒன்றையும் தான் கூறியதில்லை என்றும் ஏழை மக்களின் இதயத் துடிப்பை தான் நன்றாக அறிந்து நாட்டின் முன்னேற்றத்துக்காகவே எப்போதும் சிந்தித்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று மாலை நடத்திய கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 90 முதல் 94 வீதம் வரை நான் நிறைவேற்றியுள்ளேன். இந்தத் தடவை 100 வீதம் வரை முடிப்பேன். என்னால் முடியாததை நான் ஒருபோதும் மேடைகளில் கூறியதில்லை" என்றார்.

பிரதி மேயரும் முன்னாள் ஐ.தே.க. செயற்குழு உறுப்பினருமான அசாத் சாலியும் இக்கூட்டத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர்ருக்கு எதிர்கட்சியினர் பிச்சை எடுக்கிறார்கள்

நான் யாருக்கும் பயப்பட மாட்டோம் மறைந்த எமது தலைவர்கள் யாருக்கும் பயந்து கொண்டு தீர்மானங்களை எடுக்கவில்லை நானும் அப்படித்தான் சர்வதேச அலுத்தங்களுக்கு நான் என்றும் பயப்படபோவதில்லை என்று கூறிய ஜனாதிபதி எதிர்கட்சியினர் ஜனாதிபதி வேட்பாளருக்கு பிச்சை எடுக்கிறார்கள் என கிண்டலாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 19வது தேசிய மாநாடு கெத்தாராமையில் சற்று முன்னர் முடிவடைந்தது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில்

இன்று நாட்டிலிருப்பது அரசியல் எதிர்கட்சியல்ல நாட்டிற்கு எதிரான எதிர்கட்சி ஜனாயக்கத்துக்காக மக்களுக்காக பாடுபடக்கூடிய எதிர்கட்சியினர் நாட்டிற்கு தேவை நாட்டை காட்டி கொடுப்பவர்கள் நமக்கு வேண்டாம் .

நாம் எந்த சவாலையும் முறியடிக்க காத்திருக்கிறோம் நாட்டின் எதிர்காளமே நமக்கு தேவை என தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது
Ler Mais

தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலையா, பொதுதேர்தலையா முதலில் நடாத்துவது என்பதையும் அதற்கான தினம் பற்றியும் தாம் விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 19வது தேசிய மாநாடு கெத்தாராமையில் சற்று முன்னர் முடிவடைந்தது. எதிர் வரும் தேர்தல் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஜனாதிபதி மேற்படி கருத்தை தெரிவித்தார்
Ler Mais

எல்லா உதவிகளையும் அரசு உங்களுக்குச் செய்யும்: வன்னி மக்கள் மத்தியில் ஜனாதிபதி (பட இணைப்பு)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமாக நேற்று புதன்கிழமை வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பியுள்ளார்.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், மோசமான யுத்தம் நடைபெற்ற அந்தப் பகுதிக்கு முதல் முறையாக அவர் சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் அபிவிருத்தி வேலைகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். அத்துடன் மீள்குடியேறுவதற்காக செவ்வாய்க்கிழமை அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மக்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டு துணுக்காய் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 1200 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில்,

"யுத்தம் காரணமாக ஏற்பட்டிருந்த கஷ்டகாலம் முடிவடைந்து, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் காலம் வந்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்

. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மத்தியிலும் அவர் உரையாற்றினார். துணுக்காய் பிரதேசத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர் தமிழில் உரையாற்றியபோது மேலும் தெரிவித்ததாவது:

"நீங்கள் எல்லோரும் நீண்ட காலமாக அனுபவித்து வந்த கஷ்டங்கள் ஏராளம். அதை நான் நன்றாக அறிவேன். பயங்கரவாதிகள் உங்களைத் தவறான வழியில் கொண்டு சென்றார்கள். அது பெரிய பாவம், அநியாயம். நீங்கள் மனித கேடயங்களாகப் பணயக் கைதிகளாக ஆக்கப்பட்டிருந்தீர்கள்.அந்த கஷ்ட காலம் இனிமேல் இல்லை.

புதிய வாழ்க்கை வாழ வேண்டும். அதற்காக நாங்கள் செயற்படுகின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லோரையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு. அது எனது கடமை. நான் அதை நிச்சயமாகச் செய்வேன். இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் பயமும் சந்தேகமும் இன்றி பாதுகாப்பாக வாழ வேண்டும். எல்லோரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் எடுபடாத வகையில் செயற்பட வேண்டும்.

இனிமேல் நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். இந்த நிலைமையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். நான் உங்கள் தோழன். நான் உங்கள் சொந்தக்காரன். நீங்கள் என்னை நம்பலாம். எமது அரசாங்கம் உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யும். நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். இந்த அழகிய தேசத்தை ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்புவோம்." இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, புதிய பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய உட்பட பல முக்கிய உயரதிகாரிகளும் சென்றிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி புனரமைக்கப்பட்டு வரும் முழங்காவில் வைத்தியசாலையையும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டேனிஷ் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களையும் சந்தித்து கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் படையினர் மத்தியில் உரையாற்றுகையில், யுத்தத்தின்போது இராணுவத்தினர் காட்டிய தீரத்தையும் உறுதியையும் பாராட்டியதுடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்களது சம்பளம் உயர்த்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்

Ler Mais

எல்லா உதவிகளையும் அரசு உங்களுக்குச் செய்யும்: வன்னி மக்கள் மத்தியில் ஜனாதிபதி

JKRTAMIL | by TNB ©2010