திருக்கோவில் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி! (பட இணைப்பு)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருக்கோவில் முருகன் ஆலயத்ததுக்கு விஜயம் செய்தார். பொங்கல் திருவிழாவையொட்டி நடந்த வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார்.அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
இதன்போது அமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளீதரன், பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
1 கருத்துகள்:
இந்த பதிவை இட்டமைக்கு நன்றி,
16 ஜனவரி, 2010 அன்று 7:57 AMPeople OF tHAMBILUVIL-
கருத்துரையிடுக