JKR. Blogger இயக்குவது.
பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேர்தல் காலத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது சில பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்றிய விதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விரிவான விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள இடமாற்றங்களின் போது அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. சில பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வுப் பிரிவு மற்றும் அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Ler Mais

எதிர்க்கட்சி ஆதரவாளர் டிரான் அலஸ் வீட்டின் மீது கிரனேட் தாக்குதல்

எதிர்க்கட்சி ஆதரவாளர் டிரான் அலஸின் நாவலவில் உள்ள வீட்டின் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத ஆயுததாரிகள் கிரனேட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் இதன் போது டிரான் அலஸுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத போதும் அவரது வீடு மற்றும் கார் போன்றவை முற்றாகச் சேதமடைந்துள்ளன.
வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்துக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு

தேர்தல் செயலகத்துக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முடிவடையம் வரை இந்த விசேட பாதுகாப்பு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தின் பிரதான செயலகத்துக்கு முன்பாக பொலிஸ் சோதனை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெலிகட பொலிஸார் இந்தச் சோதனை முகாமுக்கு பொறுப்பாகச் செயற்படுவர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரையில் 12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

இன்று 13/11/ பொலிஸ் மா அதிபரை நேரில் சந்திக்கலாம்

பொலிஸ் மா அதிபரைத் தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்துப் பொலிஸ் சேவை தொடர்பான பிரச்சனைகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு இன்று முதல் பொதுமக்களுக்குக் கிட்டவுள்ளது.

பிரதி வெள்ளிக் கிழமைகளில் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை பொலிஸ் மா அதிபரைச் சந்திக்கமுடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவிக்கிறார்.
இச்சந்திப்பு கொழும்புக் கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெறும்.

பொலிஸ் மா அதிபரைச் சந்திக்க வருவோர் தமது தேசிய அடையாள அட்டை, அல்லது கடவுச் சீட்டுடன் யோர்க் வீதி நுழை வாயிலூடாக பொலிஸ் தலைமையகத்திற்கு வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்

பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து 500 பேர் இணைப்பு

பொலிஸ் சேவைக்கு வட மாகாணத்திலிருந்து 500 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து 500 பேரை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெற்றன.

நாளையும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமென யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இந்த நேர்முகப் பரீட்சைக்கு இப்பிரதேசங்களிலிருந்து இதுவரை மொத்தமாக 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் சுமார் 400 பெண்களினது விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.

இதன் அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என ஜி.எச். மாரப்பன மேலும் குறிப்பிட்டார்.

JKRTAMIL | by TNB ©2010