JKR. Blogger இயக்குவது.

சனி, 31 அக்டோபர், 2009

இந்தேனேஷியாவில் இன்று காலை நிலநடுக்கம்


இந்தோனேஷியாவின் சுலவேஷி பகுதியி்ல் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி காலை 7.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இப் பகுதியி்ல் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை பலியானது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010