JKR. Blogger இயக்குவது.

வியாழன், 26 நவம்பர், 2009

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் ஆயுதங்கள் மீட்பு


முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் விமானப்படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

தலைக் கவசத்துடனான நைட் விஷன் கோகுள் -01, சிறிய ரக விமான அண்டனா- 02, வீ-8000 ரேடியோ -04, வேரி பிஸ்டல்- 02, துப்பாக்கி கார்டேஜஸ்- 300 போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010