JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

மணிரத்னம் இயக்கும் “ராவணா’ படத்தின் இறுதிக் கட்ட காட்சிகள் கேரளத்தின் அடர்ந்த வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தில் விக்ரம், அபிஷேக் பச்சன், பிருதிவிராஜ், ஐஸ்வர்யாராய், பிரியாமணி, பிரபு, கார்த்திக், வையாபுரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இடையில் பாடல் பதிவும் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்காக ஒரு பாடலின் இடையிடையே ஐஸ்வர்யாராய் பாடியுள்ளாராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010