மொஸ்கோ நகருக்கு மேலாக மர்மமான பிரகாச வளையம்

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு மேலாக பிரகாசமான முகில் வளையம் காணப்பட்டதையடுத்து, உள்ளூர்வாசிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பிரகாசமான வளையமானது வேற்றுக்கிரகவாசிகளின் விண் ஓடம் போன்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டில் வசூலில் சாதனை படைத்த ஹொலிவூட் திரைப்படத்தில் வேற்றுக் கிரகவாசிகள் பூமியைத் தாக்கும் போது வானில் தோன்றிய பிரகாசமான வளைய அமைப்பை ஒத்ததாக இந்த முகில் வளையம் காணப்பட்டதாக கூறப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக