JKR. Blogger இயக்குவது.

வியாழன், 22 அக்டோபர், 2009

போராளி மாணவர்கள் கொழும்பில் கல்வியைத் தொடர ஏற்பாடு


முகாம்களிலிருந்து புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் 144 பேர் நேற்று ரத்மலானை இந்து கல்லூரிக்கு மாற்றப்பட்டு அங்கு கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாம்களிலில் சில மாதங்களாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். புலிகளிடம் ஆயுதங்களை இயக்குவது தொடர்பாகவே பயற்றுவிக்கப்பட்டு வந்த இவர்கள், தமது கல்வியைத் தொடரவும் சிறந்த திறமைமிக்க மாணவர்களாக உருவாகவுமே கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010