பெற்றோலிய கூட்டுத்தாபனம், நீர்பாசன சபை ஊழியர்களின் போராட்டமும் முடிவு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர்ப்பாசன சபை ஊழியர்களும் தமது தொழிற்சங்க நடவடிக்கையினை இன்றுடன் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
எனினும் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அதேவேளை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக