JKR. Blogger இயக்குவது.

வியாழன், 15 அக்டோபர், 2009

வவுனியா அகதிகள் முகாமின் சில வீடியோ காட்சி பதிவுகள

வவுனியா அகதிகள் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் மக்களை ஜப்பானியர் சிலர் சந்தித்தனர்.
சந்தித்த ஜப்பானியர் தம் நாட்டைப் பற்றி அம்மக்களுக்கு விளக்கமளித்ததோடு, தம்மொழியில் சிறார்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்ததையும், தம்மொழியில் இறைவழிபாட்டையும் நடாத்தினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010