JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 6 நவம்பர், 2009

AH1N1 வைரஸ் பாதிப்பு : குருநாகலில் 14 பாடசாலைகள் மூடப்பட்டன


குருநாகலில் 14 நகரப் பாடசாலைகள் இன்றிலிருந்து மூடப்படுவதாக வடமேல் மாகாணசபை சுகாதார அமைச்சர் அசோக்க வடிவமங்காவ தெரிவித்துள்ளார்.

மூன்று சிறுவர்கள் AH1N1 வைரஸ் பாதிப்புக்குள்ளானதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகள் திரும்பவும் திறப்பது குறித்து ஆராய்ந்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010