JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

அவசரக் காலச்சட்டம் மேலும் ஒரு மாதம்வரை நீடிப்பு


அவசரக் காலச்சட்டம் 97 வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து 18 வாக்குகள் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களிக்கவில்லை.

இதனையடுத்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரக் காலச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010