ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக குண்டுதுளைக்காத சொகுசு ஜீப்புகள்

தற்போது இலங்கையில் கையிருப்பில் உள்ள குண்டுதுளைக்காத் வாகனங்களின் எண்ணிக்கையானது இந்தியாவிடம் உள்ள இதுபோன்ற வாகனங்களிலும் பார்க்க அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பெரும்பாலான வாகனங்கள் மகிந்தவின் உறவினர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.
விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டார்கள் எனத் தொண்டை கிழிய கத்தி வரும் மகிந்த தற்போதும் குண்டுதுளைக்காத வாகனங்களை இறக்குமதிசெய்ய என்ன காரணம் ?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக