JKR. Blogger இயக்குவது.

சனி, 2 ஜனவரி, 2010

அமைச்சரின் மறைவு பேரிழப்பாகும் - ஜனாதிபதி


அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சரின் பூதவுடன் தற்பொழுது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி இக்கருத்தினை வெளியிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010