JKR. Blogger இயக்குவது.

திங்கள், 11 ஜனவரி, 2010

யாழ். புத்திஜீவிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் யாழ். புத்திஜீவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். பொதுநூலகத்திற்கு இன்று முற்பகல் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேற்படி சந்திப்பின்போது யாழ். புத்திஜீவிகளுடன் பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்களும் பங்குகொண்டமை விசேட அம்சமாகும்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010